Tuesday, 30 July 2013

Anantha vikadan.. Valai paayuthe.... samples


ஆனந்த விகடன்

வலைபாயுதே! சில samples


சாய்னா  பட்டம் வென்றார், விஜயகாந்த் பாராட்டு....
# ஏ  புள்ள! தி லாஸ்ட் கோல் வாஸ் ஆவ்சம்.... 



இஸ்லாமியர்களை போல எல்லா பெண்களும் பர்தாஅணியவேண்டும் .... மதுரை ஆதினம்.....

# நீ முதல்ல சட்டைய போடு...





அம்மா, அப்பா சண்ட போட்ட அடுத்து நம்மள தான் டார்கெட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டு முன் கூட்டியே தூங்க போய் விடுபவனே சிறந்த மகன்....







புதுகோட்டையில் நான்  தனியாளாக நிற்கிறேன் - விஜய் காந்த்.... 
# நில்லுங்க கேப்டன், அந்த பக்கம் வந்த நான் உங்கள எத்திகிறேன்....


பீரு எது, பிராந்தி எதுன்னு தெரியாத பொண்டாட்டிய வச்சிட்டு நான் படர பாடு இருக்கே... அபப்பா...

# ஒரு பாட்டில் முழுசா குடிக்கறீங்க!...







கை குழந்தையை தூக்கிட்டு சினிமாக்கு போறதும், காதலிகிரவனை கூட்டிகிட்டு டாஸ்மாக் போறதும் ஒன்னுதான்...





குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருகின்றன.... நான் நடுவுலேதான் படுப்பேன்...





ஐந்தில் வளையாதது அதிமுக வில் சேர்ந்தால் வளையும்....





திடீர் என ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானது...





கலைஞரிடம் இருக்கும் பெருந்தன்மை ஜெயலலிதாவிடம் இல்லை... விஜய காந்த்...

நல்ல கேளுங்க கேப்டன் 9.30க்கே க்ளோஸ் பண்றாணுக...







ரெண்டு குழந்தைக இருக்கிற வீட்டுக்கு ஒரு பொம்மை வாங்கீட்டு போறவன் தீவிரவாததை ஊக்குவிப்பவனகதான் இருப்பான்...



உணமை சொன்னால் ஓரராயிரம் கேள்வி கேட்பதும்,

பொய் சொன்னால் உடனே நம்புவதும் மனைவி மட்டும் தான்....



குடிபழக்கம் ஆரோக்யதுக்கு கேடு... கேப்டன்....

# அப்புடியே பாத்துடிருண்ட எப்படி? சீக்கிரம் மூடிய தெரங்க....





என்னை ஒரு அமைச்சர் போல் வைத்துள்ளார் அம்மா... சரத்.

# புரியுது... மதிக்கிறதே இல்லையா?







வாழ்க்கையே ஒரு வட்டம்னு ஒரு கட்டத்துக்கு மேலதான் தெரிய வருது...




கனமான பொருட்களை கூட்டாக தூக்கும் வேளையில் நமக்குள் இருக்கும் நடிகன் வெளிபடுவான்....





ஒரு சண்டையை ஆரம்பிக்க மட்டுமே காரணம் தேவை, பழைய நினைவுகள் வழி நடத்திகொள்ளும்    





எக்ஸ் கியூஸ் மீஎன்ற வார்த்தை 'நகருடா டேஎன்ற டோனிலேயே பல பெண்களால் சொல்லப்படு கிறது!





குழந்தையை அம்மா நீண்ட நேரம் திட்டினால், அது குழந்தையை அல்ல என்று புரிந்து கொள்பவன் புத்திசாலி.





தமிழக அரசே ஒன்று ஊத்தி கொடுப்பதை நிறுத்து... இல்லை ஊத சொல்லி பிடிப்பதை நிறுத்து....





எந்த பெண்களை நம் சந்தோசத்திலும், துக்கத்திலும் அதிகம் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்பினோமோ, அவர்களே அவற்றை அதிகம் தருகிறார்கள்....



குழந்தைகளிடம் மட்டும் தான், கோபமான முத்தத்தை பெற முடியும்....





தனது பழைய வாழ்க்கையை டெரராக காண்பிப்பதில் அதனை பெருமை ஆண்களுக்கு....

No comments:

Post a Comment