Wednesday, 31 July 2013

Weight

கனம்


"தாத்தா,
யானை தெரியல"
என்றது திருவிழா  கூட்டத்தில்  எட்டி, எட்டி பார்த்த  குழந்தை,
"இரு இரு தூக்கி கண்பிகிறேன்" என்றார்  தாத்தா.
யானை எவ்ளோவ் கனம் தூக்கிருவியா?"
என்றது குழந்தை.

No comments:

Post a Comment