Monday 29 July 2013

S Ramakrishnan recommended 100 best Small stories in Tamil

சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ராமகிருஷ்ணன்)


எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பரிந்துரைத்த 100 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இதோ…….. இவற்றில் சில கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் பதிவேற்றப்படும்…….
1. காஞ்சனை – புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் – புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர் – மௌனி
5. பிரபஞ்ச கானம் – மௌனி
6. விடியுமா – கு.ப.ரா
7. கனகாம்பரம் – கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் – பி.எஸ்.ராமையா
9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்
11. பாயசம் – தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் – கு.அழகிரிசாமி
13. அன்பளிப்பு – கு.அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு – கு.அழகிரிசாமி
15. கோமதி – கி.ராஜநாராயணன்
16. கன்னிமை – கி.ராஜநாராயணன்
17. கதவு – கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் – சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி
20. விகாசம் – சுந்தர ராமசாமி
21. பச்சைக்கனவு – லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்
26. பிரயாணம் – அசோகமித்ரன்
27. குருபீடம் – ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் – ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது – பிரமிள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி.வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்
36. நீர்மை – ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
38. காட்டிலே ஒரு மான் – அம்பை
39. எஸ்தர் – வண்ணநிலவன்
40. மிருகம் – வண்ணநிலவன்
41. பலாப்பழம் – வண்ணநிலவன்
42. சாமியார் ஜூவிற்கு போகிறார் – சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்
44. தனுமை – வண்ணதாசன்
45. நிலை – வண்ணதாசன்
46. நாயனம் – ஆ.மாதவன்
47. நகரம் – சுஜாதா
48. பிலிமோஸ்தவ் – சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்
51. ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி
54. ரீதி – பூமணி
55. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
58. சோகவனம் – சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் – மாலன்
60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து – திலீப்குமார்
62. கடிதம் – திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் – தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் – அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை – கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா.அரங்கநாதன்
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் – ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் – வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் – சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமலாதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை – ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா 




மிக சிறப்பாக இயங்கி வரும்.... http://thoguppukal.wordpress.com... இந்த தளத்தை பற்றி
பிரபலமானவர்களின்  கருத்துக்கள்....

எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/?p=2549
••••••••••••••••
இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தளிக்கும் இணையப்பக்கம் இது
ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=19945
•••••••••••••••
தமிழ் புனைவுகளைத் தொகுக்கும் இன்னொரு சிறப்பான தளம். கட்டாயம் உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டும்.
தொகுப்பாளர் சிங்கமணியின் வார்த்தைகளில்:
ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன்.
அவருக்கு என் வாழ்த்துக்கள்!
RV (சிலிகான் ஷெல்ஃப்)
http://siliconshelf.wordpress.com
••••••••••••••••
Oh my god.. Lot of short stories here… All popular writes….
I request u also can put the links here for all..So everyone can read,,,,,..
http://www.penmai.com/forums/stories-novels/5257-links-famous-books-enjoyyyy-reading.html
•••••••••••••••
இலக்கியம் குறித்த கட்டுரைகள், சங்ககாலப் பாடல்களும் விளக்கங்களும் கொண்ட கட்டுரைகள், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் என நல்ல தொகுப்புகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முத்துக்கமலம்
http://www.muthukamalam.com/muthukamalam_tamilvalaipo107.htm
•••••••••••••••

No comments:

Post a Comment